யாழ்குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு கோரிக்கை?
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு வடக்கு,கிழக்கை சேர்ந்த 4 ஆயர்களும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
2021-09-08திகதி கடிதம் மூலம் நான்கு ஆயர்களும் ஒப.பமிட்டு கடிதம் மூலம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
யாழில் முன்னர் சுவிஸ் நாட்டு நிறுவனத்துடன் தூதரகப் பணிகளும் கவனிக்கப்பட்ட நிலமையில் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூதரகப் பணி இன்றி அமையாததாக காணப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தூதரகப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை