கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 77 ஆவது பிறந்தநாள் -தலைவர்கள் வாழ்த்து.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 77 ஆவது பிறந்தநாளான இன்று 22.09.2021,

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின்,
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் இரா.முத்தரசன்,
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,
மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,
இயக்குநர் கௌதமன்,இயக்குநர் சவரணன்,
மேலும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தின் முன்னணித் தலைவர்களும், மாவட்டச் செயலாளர்களும், முன்னோடிகளும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.