அனைத்துப் பாடசாலைகளிலும் சாதாரண தர, உயர் தர வகுப்புகளை நவம்பர் 8ல் ஆரம்பிக்கத் தீர்மானம்
அனைத்துப் பாடசாலைகளிலும் சாதாரண தர, உயர் தர வகுப்புகளை நவம்பர் 8ல் ஆரம்பிக்கத் தீர்மானம்
—————————————————————–
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை