அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள்…

அரசு அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு
ம.தி.மு.க.பொதுச்செலாளர் வைகோ,
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.