பளு தூக்குதலில் இலங்கைக்கு ஒரு தங்கப் பதக்கம்!

உஸ்பெகிஸ்தானில் இன்று (9) இடம்பெற்ற பொதுநலவாய பளு தூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஸ்ரீமாலி சமரக்கோன் கண்டி மகாமாய பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியாவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.