இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள்

எம்.ரீ. ஹைதர் அலி
077 3681209
 
இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள்
WORLD SCIENTIST AWARDS சர்வதேச போட்டியில் BIOMEDICAL SCIENTIST GRAND AWARDS இதனுடன் KOREA INVENTION ACADAMY மூலம் VISITING PROFESSOR நியமனம் மற்றும் WORLD INVENTORS FESTIVAL சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் MEDICINE & PHARMACY ORDER OF MERIT உயர் விருது மற்றும் EUROPEAN INVENTION AND SCIENCE MEDAL OF HONOR AWARDS இல் KNIGHT HONORARY ORDER உயர் விருதும் பெற்று சர்வதேச ரீதியில் இலங்கை தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் சகி லத்தீப்.
இலங்கை ஆயுர்வேத திணைக்கள அனுமதி, 2018 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி விருது, 2020 ஆம் ஆண்டு கனடா சர்வதேச கண்டுபிடிப்புக்கான உயர் விருதுகள் பெற்ற மருத்துவ பசையான AROGYA HERBAL TOTAL SKIN PASTE சோரியாசிஸ், எக்சிமா, சொறி, சிரங்கு, முகப்பரு, தழும்புகள், முதலான சர்ம நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தாகும்.
குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளரே இந்த M.D.M. சகி லத்தீப்.
இவ்விருது வழங்கும் வைபவம் INTERNATIONAL FEDERATION OF INVENTORS ASSOCIATION இன் அனுசரணையில் கொரியா நாட்டில் இம்முறை கொரோனா காரணமாக ONLINE மூலம் KOREA INVENTION NEWS மற்றும் KOREA INVENTION ACADAMY இனால் 10 ஆவது முறையாக நடாத்தப்படும் WORLD INVENTORS FESTIVAL 2021 மற்றும் 8ஆவது முறையாக நடாத்தப்படும் WORLD SCIENTIST AWARDS 2021 சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான போட்டிகளில் 30 க்கும் மேட்பட்ட நாடுகளில் இருந்து பங்குபற்றிய கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இலங்கை சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நபர் எனும் பெருமையும் பெறுகிறார்.
விருது வழங்கும் விழா 15 December 2021 Korea Invention Acadamy இன் Lectures Hall இல் நடத்தப்பட்டது. சகி லத்தீப்பின் விருதுகள் இலங்கைக்கு சர்வதேச தபால் சேவை மூலம் அனுப்பப்படும்.
மேலும் தனக்கு உறுதுணையாக இருந்து உதவிய இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைகுழுவிற்கு நன்றிகளை தெரிவிக்கிறார் சகி லத்தீப்.
சகி லத்தீப், கண்டி ராஜ்யத்தில் 1781 – 1798 ஆண்டுகளில் ஆட்சி புரிந்த ராஜாதி ராஜசிங்க மன்னனின் அரச வைத்திய பரம்பரையான “RAAJADHI RAJASINHA VEDAGE MUHANDIRAM VEDAPARAPURA” வம்சாவழியை சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் மற்றும் சுதேச வைத்திய மாணவராவார்.
சோரியாசிஸ், சொறி, சிரங்கு, எக்சிமா, முகப்பரு, தழும்புகள், கால் வெடிப்பு முதலான சர்ம பிரச்சினைகளுக்கு AROGYA HERBAL TOTAL SKIN PASTE மிக சிறந்த தீர்வாகும்,
நேரடியாகவோ தொலைபேசி மூலமோ எமது SKIN CLINIC – சிகிச்சை நிலைய மருத்துவருடன் தொடர்புகொண்டு பரிசோதித்து சிகிச்சை பெறவோ அல்லது இலவச மருத்தவ ஆலோசனைகள் பெறவோ முடியும்.
தற்பொது இலங்கையில் அனைத்து பகுதிகளுக்கும் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.