திருகோணமலையில் Re-max Noble Realty உதயம்…….
சாவகச்சேரி நிருபர்.
உலகின் முன்னணி வீடு,காணி விற்பனை நிறுவனமான Re Max இன் அங்கீகார வணிகமான Re max Noble Realty நிறுவனம் அண்மையில் திருகோணமலையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் விருந்தினராக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்து சிறப்பித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை